பேரின்பப் புலம்பல், போற்றித் திருஅகவல்

உரையாசிரியர்: முனைவர் வீ. ஞானசிகாமணி
ISBN: 978-93-81016-15-1,  978-93-81016-14-3

பக்கங்கள்: 48/64

Description:

இவ்விரு நூல்களும் மகாகவி எ. ஆ. கிருட்டிணப் பிள்ளை அவர்களின் ஆக்கத்தில் உருவான கவிதைகளாகும். முனைவர் வீ. ஞானசிகாமணியின் உரையுடன் தமிழ்க் கிறிஸ்தவ நல்லுலகத்திற்கு வழங்கப்படுகிறது. தமிழ் ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவும் அழகிய நூல்கள்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “பேரின்பப் புலம்பல், போற்றித் திருஅகவல்”

Your email address will not be published. Required fields are marked *